வெலே சுதா  தெரிவித்த  பெயர்களை  வெளியிடுமாறு மஹிந்த யாப்பா அபேவர்தன சவால்

வெலே சுதா தெரிவித்த பெயர்களை வெளியிடுமாறு மஹிந்த யாப்பா அபேவர்தன சவால்

வெலே சுதா தெரிவித்த பெயர்களை வெளியிடுமாறு மஹிந்த யாப்பா அபேவர்தன சவால்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 9:23 pm

வெலே சுதா  தெரிவித்த அனைத்து பெயர்களையும் வெளியுடுமாறு முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன சவால் விடுத்துள்ளார்.

வெலிகமவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்