சஜின் வாஸ் குணவர்தனவிடம்  இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு

சஜின் வாஸ் குணவர்தனவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு

சஜின் வாஸ் குணவர்தனவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 6:24 pm

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வாக்குமூலம் பதிவுசெய்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய அடுத்தக் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்