ஒருநாள் போட்டிகளில் சகல துறை ஆட்டக்காரருக்கான தர வரிசைப்பட்டியலில் டில்சான் முதலிடத்தில்

ஒருநாள் போட்டிகளில் சகல துறை ஆட்டக்காரருக்கான தர வரிசைப்பட்டியலில் டில்சான் முதலிடத்தில்

ஒருநாள் போட்டிகளில் சகல துறை ஆட்டக்காரருக்கான தர வரிசைப்பட்டியலில் டில்சான் முதலிடத்தில்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 1:09 pm

ஒருநாள் போட்டிகளில் சகல துறை ஆட்டக்காரருக்கான தர வரிசைப்பட்டியலில் டில்சான் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் மொத்தமாக 409 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் உலகக்கிண்ண போட்டிகளில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பான முறையில் இவர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்