20 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி

20 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி

20 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2015 | 5:53 pm

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பிரிஸ்பேனில் நடைப்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் சிம்பாப்வே அணிகள் மோதின.

நாணயச் சுழற்ச்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

எனினும், அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 76 ஓட்டங்களையும், வஹாப் ரியாஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும் பெற்று அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

236 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி 49.4 ஓவர்களில் 215 ஓட்டங்களைப் பெற்றது.

சிம்பாவ்வேயின் முதலிரண்டு விக்ெகட்டுக்களும் 22 ஓட்டங்களுக்கு வீழ்த்தக்கட்டன.

போட்டியின் ஆட்ட நாயகனாக வஹாப் ரியா்ச தெரிவு செய்யப்பட்டார்.

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்