வெளிவிவகார அமைச்சர்   மங்கள சமரவீர சீனாவிற்கு விஜயம்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனாவிற்கு விஜயம்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனாவிற்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2015 | 6:54 am

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று அதிகாலை  சீனாவுக்கு பயணமானார்.

வெளிவிவகார அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர, manga மற்றும் அந்நாட்டின் உயர்மட்ட அரச தலைவர்களை சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார் எனவும்  வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவர் சீனாவிற்கான முதலாவது விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்