விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் வடிவேலு

விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் வடிவேலு

விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் வடிவேலு

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2015 | 4:04 pm

இளைய தளபதி விஜய் தற்போது புலி படத்தில்  நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் ஹீரோயின் தேடல் இன்னும் நடந்து கொண்டிருக்க, தற்போது ஒரு ருசிகர தகவல் வெளிவந்துள்ளது.

இதில் நடிகர் வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பகவதி, வசீகரா, போக்கிரி, காவலன் ஆகிய படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் எல்லோராலும் ரசிக்கப்படுபவை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்