வலி. வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் 1000 ஏக்கரை  உரிமையாளர்களிடம் கையளிக்க  நடவடிக்கை

வலி. வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் 1000 ஏக்கரை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை

வலி. வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் 1000 ஏக்கரை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2015 | 5:30 pm

வலிகாமம் வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச் சொந்தக்காரர்களிடம் கையளிக்க மூன்று கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில், வட மாகாண ஆளுனர் செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர், அமைச்சர் இந்த விடயத்தினைக் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்