க. பொ.த உயர்தரத்திற்கு க.பொ.த சாதாரண தர கணித பாட சித்தி அவசியமில்லை

க. பொ.த உயர்தரத்திற்கு க.பொ.த சாதாரண தர கணித பாட சித்தி அவசியமில்லை

க. பொ.த உயர்தரத்திற்கு க.பொ.த சாதாரண தர கணித பாட சித்தி அவசியமில்லை

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2015 | 8:27 am

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடம் சித்தியடையாத மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்ச்சைக்கு தோற்ற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர் தரத்திற்காக விண்ணப்பிக்கும் போது சாதாரண தரப் பரீட்சையில் கணித பாட சித்தி அவசியம் இல்லையென்று கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்ககையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்