ஹெரொய்ன் போதைப் பொருள் வைத்திருந்த மூவர் கைது

ஹெரொய்ன் போதைப் பொருள் வைத்திருந்த மூவர் கைது

ஹெரொய்ன் போதைப் பொருள் வைத்திருந்த மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2015 | 4:59 pm

ஹெரொய்ன் போதைப் பொருள் வைத்திருந்த மூவர் புறக்கோட்டை மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புறக்கோட்டை மெனிங் சந்தை, மாதம்பிட்டி மயானம் மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 22 கிராம் ஹெரொய்ன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்