தேர்தலின் போது அரச ஊழியர்களின் நடவடிக்கைத் தொடர்பில் ஆராய மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம்

தேர்தலின் போது அரச ஊழியர்களின் நடவடிக்கைத் தொடர்பில் ஆராய மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம்

தேர்தலின் போது அரச ஊழியர்களின் நடவடிக்கைத் தொடர்பில் ஆராய மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2015 | 9:14 am

புதுக்குடியிருப்பு ,கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலின் போது அரச ஊழியர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு  இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அரச ஊழியர்களின் நடவடிக்கைத் தொடர்பில்,  தேர்தல் தினங்களிலும் தேர்தலிற்கு முன்னரான தினங்களிலும்  கண்காணிக்கவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் சட்டப் பிரிவு செயலாளர் நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்