விஜய் மறுத்த கதையில் நடிக்கிறாரா விக்ரம்?

விஜய் மறுத்த கதையில் நடிக்கிறாரா விக்ரம்?

விஜய் மறுத்த கதையில் நடிக்கிறாரா விக்ரம்?

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2015 | 12:26 pm

தமிழ் திரையுலகத்தில் விஜய் மற்றும் விக்ரம் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் விக்ரம் அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.

மேலும், சில வருடங்களுக்கு முன் யோகன் என்ற படத்தின் மூலம் விஜய் – கௌதம் மேனன் இணைவதாக இருந்தது அப்படம் பின்பு கைவிடப்பட்டது.

தற்போது இதே படத்தை தான் மீண்டும் விக்ரமை வைத்து கௌதம் இயக்கவிருக்கிறார் என கொலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்