பல மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தை கொண்டுசெல்ல முயற்சித்தவர் கைது

பல மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தை கொண்டுசெல்ல முயற்சித்தவர் கைது

பல மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தை கொண்டுசெல்ல முயற்சித்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2015 | 10:23 am

சுமார் 48 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தை நாட்டிலிருந்து கொண்டுசெல்ல முயற்சித்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளியைச் சேர்ந்த ஒருவர் இந்த வெளிநாட்டு பணத்தை சட்டவிரோதமாக துபாய்க்கு கொண்டுசெல்ல முயற்சித்தபோது, இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.

அவரிடம் இருந்த அமெரிக்க டொலர்கள், யூரோ என்பன கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்