தெதுருஓயா நீர்த் தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் மீட்பு

தெதுருஓயா நீர்த் தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் மீட்பு

தெதுருஓயா நீர்த் தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2015 | 2:16 pm

தெதுருஓயா நீர்த் தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போயிருந்த பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடற்படை சுழியோடிகளினால் மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

ஆயினும் குறிப்பிட்ட மாணவனுடன் நீர்த் தேக்கத்தில் பாய்ந்து காணாமல்போன மாணவியின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இருவருக்கும் இடையில் நிலவிய காதல் தொடர்பிற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு காட்டியதால், இவர்கள் நீர்த் தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்