உமா ஓயா திட்டத்தை இடைநிறுத்தத் தீர்மானம்

உமா ஓயா திட்டத்தை இடைநிறுத்தத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2015 | 6:58 pm

உமா ஓயா திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்தார். 

இந்தத் திட்டம் தொடர்பில் இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது மூன்று வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்