வட மாகாண ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாண ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாண ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Feb, 2015 | 11:32 am

வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ் பலிஹக்கார இன்று காலை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வட மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் தமது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக்கொண்டதாக ஆளுனரின் செயலாளர் நியூஸ் பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.

இதேவேளை, வட மாகாண பிரதம செயலாளராக ஏ பத்திநாதன் இன்று காலை 10.30 அளவில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதாக எமது செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்