ஐதேக வின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும மீண்டும் விளக்கமறியலில்

ஐதேக வின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும மீண்டும் விளக்கமறியலில்

ஐதேக வின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும மீண்டும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Feb, 2015 | 2:03 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும இன்று மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை முழந்தாளிட வைத்தமை தொடர்பில் கைதான பாலித்த தெவரப்பெரும, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்