வத்தளை பிரதேச சபையின் இன்றைய அமர்வின்போது அமைதியின்மை(VIDEO)

வத்தளை பிரதேச சபையின் இன்றைய அமர்வின்போது அமைதியின்மை(VIDEO)

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2015 | 11:55 am

வத்தளை பிரதேச சபையின் இன்றைய அமர்வின்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

சபைத் தலைவரை, தலைமை ஆசனத்திலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி சபை உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அதனையடுத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக தலைவரை அந்த இடத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

பின்னர் உபதலைவரின் தலைமையில் வத்தளை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்றதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்