மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷிட்டுடனான விசேட செவ்வி

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷிட்டுடனான விசேட செவ்வி

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2015 | 10:27 pm

மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல் ஜமீமின் அரசாங்கத்தினை மேலும் பொறுப்புடன் செயற்படுத்துவதற்கு பாராளுமன்றத்திலுள்ள ஏனைய கட்சிகளுடன் தமது மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி இணைந்து செயற்படவுள்ளதாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷிட் தெரிவித்துள்ளார்.

நியூஸ்பெஸ்ட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்