புதிய பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன் பதவிப்பிரமாணம்

புதிய பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2015 | 7:24 pm

புதிய பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்ற நீதிபதி கே. ஸ்ரீபவன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் நடைபெற்றது.

மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்ற பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நேற்று ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்