English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
30 Jan, 2015 | 6:17 pm
கொழும்பில் 400 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த சொகுசு ஹோட்டல் திட்டத்தினை தொடரப் போவதில்லை என ஜேம்ஸ் பெக்கரின் க்ரவுன் குழுமம் அறிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் புதிய அரசாங்கத்தினால் நேற்றைய தினம் (29) சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், பெக்கரின் ஹோட்டல் உள்ளிட்ட மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கான வரி சலுகைகளை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், அந்த நிறுவனங்கள் கெசினோக்களை நடத்துவதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கப் போவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்திற்கு தமது நிறுவனம் மதிப்பளிப்பதாக க்ரவுன் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சொகுசு ஹோட்டல் திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதில்லை எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
26 May, 2022 | 08:46 PM
26 May, 2022 | 06:51 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS