இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை மக்களுக்கு வழங்க முடியும் – டி.எம்.சுவாமிநாதன்

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை மக்களுக்கு வழங்க முடியும் – டி.எம்.சுவாமிநாதன்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2015 | 9:55 pm

இராணுவத்தினர் வசமுள்ள மைதானங்கள், மாளிகைகள் மற்றும் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிகளை மக்களுக்கு வழங்க முடியும் என மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்