Breaking: சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு தொடர்பான பிரச்சினைகளை விசாரிக்க அமைச்சரவை உப குழு

Breaking: சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு தொடர்பான பிரச்சினைகளை விசாரிக்க அமைச்சரவை உப குழு

Breaking: சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு தொடர்பான பிரச்சினைகளை விசாரிக்க அமைச்சரவை உப குழு

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2015 | 12:04 pm

சர்வதேச கிரிக்கெட் போட்டிளின் ஒளிபரப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விசாரிப்பதற்கு, அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க நேற்றிரவு கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவிக்கின்றார்.

கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு சி.எஸ்.என்  அலைவரிசைக்கு வழங்கப்படுவதன் ஊடாக, அரச ஊடக நிறுவனங்களுக்கு பாரிய வருமானம் இழக்கப்படுவதும், போட்டி வர்ணணை தமிழ் மொழியில் இடம்பெறாமையினால் ரசிகர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதும், அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு அமைய இந்த நிலைமையை சீர்செய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிந்து அமைச்சரவைக்கு பரிந்துரை செய்வதற்காக இந்த உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்