Breaking: முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு மீண்டும் வாக்குரிமை

Breaking: முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு மீண்டும் வாக்குரிமை

Breaking: முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு மீண்டும் வாக்குரிமை

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 3:44 pm

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு வாக்குரிமையை வழங்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சரத் பொன்சேக்காவிற்கு முழுமையான பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமையினால் அவருக்கு வாக்குரிமை மீள அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

சரத் பொன்சேக்காவின் வாக்குரிமை இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்