Breaking: பிரதம நீதியரசரை பதவி விலக கோரி உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை(VIDEO)

Breaking: பிரதம நீதியரசரை பதவி விலக கோரி உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை(VIDEO)

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 9:19 am

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக தற்போது எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படுகிறது.

சட்டத்தரணிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்