வடமத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன

வடமத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன

வடமத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 2:15 pm

வடமத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன, பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மாகாண ஆளுனர் பி.பி திஸாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இதற்கான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் ஊடகத்துறையின் முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்