மீண்டும் கடமைகளை பொறுப்பேற்ற சிராணி பண்டாரநாயக்க நாளை ஓய்வு

மீண்டும் கடமைகளை பொறுப்பேற்ற சிராணி பண்டாரநாயக்க நாளை ஓய்வு

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 2:47 pm

இன்றைய தினம் பிரதம நீதியரசராக மீண்டும் கடமைகளை பொறுப்பேற்ற கலாநிதி சிராணி பண்டாரநாயக்க நாளைய தினம் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்