பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம்

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம்

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2015 | 4:22 pm

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணங்களை 5 வீதத்தினால் குறைப்பதற்கு அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் தெரிவிக்கின்றது.

பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதிமுதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருமென சங்கத்தின் தலைவர் எல் மல்ஸ்ரீ டி சில்வா குறிப்பிட்டார்.

போக்குவரத்து அமைச்சருடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், கட்டண குறைப்பு தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்