மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது அரசின் கடமை

மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது அரசின் கடமை

மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது அரசின் கடமை

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2015 | 8:52 am

மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்