தங்கத்தை திருடியவர் யார்? முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸின் மனைவி முறைப்பாடு

தங்கத்தை திருடியவர் யார்? முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸின் மனைவி முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2015 | 3:22 pm

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்கழுவில் முறைப்பாடினை முன்வைத்தார்.

தனது கணவர் கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய திறைசேரிக்குச் சொந்தமான 100 கிலோகிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பிலான விசாரணையை மேற்கொள்ள வேண்டாம் என எனது கணவருக்கு அழுத்தம் விடுக்கப்பட்டதாக இவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்