குளவிக்கொட்டியதில் மூவருக்கு காயம்

குளவிக்கொட்டியதில் மூவருக்கு காயம்

குளவிக்கொட்டியதில் மூவருக்கு காயம்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

25 Jan, 2015 | 9:48 am

மஸ்கெலியா வாழைமலை தோட்டத்தில் மூன்று ஆண்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்னர்.

தொழிலுக்கு செல்லும் சந்தர்பத்தில் இன்று காலை எட்டு மணியளவில் குறித்த மூவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்