உமா ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

உமா ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

உமா ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

25 Jan, 2015 | 3:04 pm

உமா ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பண்டாரவளை நகரில் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பதுளை பிரதான வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

உமா ஓயா திட்டத்தினால் சூழலுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் குறிப்பிடுகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்