அஜித் நிவாட் கப்ரால் மற்றும் சஜின் வாஸ் ஆகியோரின் கடவுச்சீட்டுக்கள் முடக்கம்

அஜித் நிவாட் கப்ரால் மற்றும் சஜின் வாஸ் ஆகியோரின் கடவுச்சீட்டுக்கள் முடக்கம்

அஜித் நிவாட் கப்ரால் மற்றும் சஜின் வாஸ் ஆகியோரின் கடவுச்சீட்டுக்கள் முடக்கம்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

22 Jan, 2015 | 11:10 am

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரின் கடவுச்சீட்டுக்களை 03 மாதங்களுக்கு இடைநிறுத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவர்கள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான ஜகத் பாலபட்டபெந்தி குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்