மாளிகாவத்தையிலிருந்து ஏழு கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

மாளிகாவத்தையிலிருந்து ஏழு கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

மாளிகாவத்தையிலிருந்து ஏழு கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2015 | 7:39 am

மாளிகாவத்தை பகுதியிலிருந்து ஏழு கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

44 வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்