பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தமது கடமைகளை பொறுப்பேற்றார் (VIDEO)

பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தமது கடமைகளை பொறுப்பேற்றார் (VIDEO)

பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தமது கடமைகளை பொறுப்பேற்றார் (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2015 | 10:00 am

பிரதி நீதி அமைச்சரான சுஜீவ சேனசிங்க சற்று முன்னர் தனது கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றார். கடந்த 12 ஆம் திகதி இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்