சரே பிராந்திய அணியில் குமார் சங்கக்கார

சரே பிராந்திய அணியில் குமார் சங்கக்கார

சரே பிராந்திய அணியில் குமார் சங்கக்கார

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2015 | 1:39 pm

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்  குமார் சங்கக்கார  சரே பிராந்திய அணியில் விளையாடவுள்ளார் என்பதை அந்த அணியின் நிர்வாகம் உறுதி செய்தது.

எதிர் வரும் உலகக்கிண்ண போட்டிகளுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ள குமார் சங்கக்கார தமது அணியுடன் அநேகமான போட்டிகளில் பங்குபற்றுவார் என அணியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்