அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் அர்ஜூன ரணதுங்க (VIDEO)

அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் அர்ஜூன ரணதுங்க (VIDEO)

அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் அர்ஜூன ரணதுங்க (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2015 | 10:17 am

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தமது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கொழும்பு வைத்திய வீதியில் அமைந்துள்ள, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சில் தமது கடமைகளை அவர் பொறுப்பேற்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்