மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2015 | 3:11 pm

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தமது கடமைகளை இன்று காலை 9.23 அளவில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கான வைபவம் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்