மல்லிகா ஷெராவத்துக்கு சர்வதேச விருது

மல்லிகா ஷெராவத்துக்கு சர்வதேச விருது

மல்லிகா ஷெராவத்துக்கு சர்வதேச விருது

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2015 | 5:07 pm

மாடலிங், சினிமா இரு துறைகளிலும் குறுகிய காலத்தில் தனது கவர்ச்சியால் பெரும் புகழடைந்தவர் மல்லிகா ஷெராவத்.
ஜாக்கிசானின் படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச கவனம் இவர்மீது பதிந்தது.
சில ஹொலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், மல்லிகா ஷெராவத்திற்கு சர்வதேச யூத் ஐகான் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் கலந்துகொண்டார்.
தற்போது டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தில் மல்லிகா ஷெராவத் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்