விசேட தேவையுடைய சிறுவர்களைக் கண்டு வாகனத்திலிருந்து இறங்கி ஆசி வழங்கிய பாப்பரசர்

விசேட தேவையுடைய சிறுவர்களைக் கண்டு வாகனத்திலிருந்து இறங்கி ஆசி வழங்கிய பாப்பரசர்

எழுத்தாளர் Bella Dalima

13 Jan, 2015 | 5:41 pm

இலங்கைக்கு வருகை தந்துள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பை நோக்கி திறந்த வாகனத்தில் பயணித்தார்.

இதன்போது, வீதியோரங்களில் மக்கள் திரண்டு நின்று அவரது ஆசியைப் பெற காத்திருந்தனர்.

காத்திருந்த மக்கள் கூட்டத்தில் இருந்த விசேட தேவையுடைய சிறுவர்கள் இருவரைக் கண்ட பாப்பரசர் தனது வாகனத்திலிருந்து இறங்கி, குறித்த இரு சிறுவர்களுக்கும் ஆசி வழங்கி மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்