வாழைச்சேனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

வாழைச்சேனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

வாழைச்சேனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2015 | 11:39 am

வாழைச்சேனை நாவலடி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துயள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் இன்று அதிகாலை 5.45 அளவில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்த லொறி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்