பாப்பரசர் இலங்கையை வந்தடைந்தார்; பயணிக்கவுள்ள பாதை விபரம் இணைப்பு

பாப்பரசர் இலங்கையை வந்தடைந்தார்; பயணிக்கவுள்ள பாதை விபரம் இணைப்பு

பாப்பரசர் இலங்கையை வந்தடைந்தார்; பயணிக்கவுள்ள பாதை விபரம் இணைப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2015 | 9:05 am

பரிசுத்த பாப்பரசர் முற்பகல் 9 மணிக்கு வருகை தந்தார். பின்னர் 9.45 வரை அரச வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதாக கத்தோலிக்க ஊடக நிலையத்தின் பணிப்பார்ள அருட்தந்தை சிறில் காமினி கூறினார்.

அதன் பின்னர் வாகனத் தொடரணியில் கட்டுநாயக்க, சீதுவை, ஜாஎல, கந்தானை, வத்தளை ,நவலோக சுற்றுவட்டம், ஜப்பான் நட்புறவு பாலம், இங்குறுக்கடை சந்தி, ஆமர் வீ்தி, சங்கராஜ மாவத்தை சந்தி,மருதானை சந்தி, மருதானை வீதி, புஞ்சி பொரளை,பொரளை கனத்தை சுற்றுவட்டம், பொளத்தாலோக மாவத்தை வரை பயணிக்கவுள்ளார்.

இன்று மாலை ஆறு மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் மதத் தலைவர்களுடன் பரிசுத்த பாப்பரசர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

IMG-20150113-WA0005

IMG-20150113-WA0006


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்