மைத்திரிபாலவிற்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து

மைத்திரிபாலவிற்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து

மைத்திரிபாலவிற்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2015 | 4:03 pm

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேனவிற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக இந்தியப் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் மைத்திரிபால சிறிசேனவிற்கு நரேந்திர மோடியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்