மாவட்ட ரீதியில் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் விபரங்கள்

மாவட்ட ரீதியில் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் விபரங்கள்

மாவட்ட ரீதியில் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் விபரங்கள்

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2015 | 1:28 pm

கொழும்பு மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் 7,25,073 வாக்குகளையும், மகிந்த ராஜபக்ஸ 5,62,614 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் மைத்திரிபால சிறிசேன 4,66,994 வாக்குகளையும், மகிந்த ராஜபக்ஸ் 3,78,585 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 2,72, 605 வாக்குகளையும், மகிந்த ராஜபக்ஸ       1,45,339 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 6,69,007 வாக்குகளையும், மகிந்த ராஜபக்ஸ             6,64,347 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

புத்தளம் மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 2,02,073 வாக்குகளையும் மகிந்த ராஜபக்ஸ 1,97, 751 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

பதுளை மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 2,49,524 வாக்குகளையும், மகிந்த ராஜபக்ஸ                 2,49,243 வாக்குகளையும் பெற்றனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 1,49,974 வாக்குகளையும், மகிந்த ராஜபக்ஸ 1,0 5,640 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை களுத்துறை, மாத்தளை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருணாகல், அநுராதபுரம், மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ஸ முன்னிலை பெற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்