பயணிகள் இல்லாமையால் ரயில் சேவைகள் சில இரத்து

பயணிகள் இல்லாமையால் ரயில் சேவைகள் சில இரத்து

பயணிகள் இல்லாமையால் ரயில் சேவைகள் சில இரத்து

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2015 | 3:53 pm

ஊழியர்கள் மற்றும் பயணிகள் இல்லாமையால், இன்று மாலை சேவையில் ஈடுபடவிருந்த ரயில் சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது. 

கொழும்பு – கோட்டையில் இருந்து இன்று பிற்பகல் 2.20க்கு அம்பேபுஸ்ஸ நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பிற்பகல் 3.20க்கு கொழும்பு, கோட்டையில் இருந்து வெயங்கொடை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்