சிரசவிற்கு உரிய இடத்தைப் பெற்றுக்கொடுக்க அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்படுவோம் – சரத் பொன்சேக்கா

சிரசவிற்கு உரிய இடத்தைப் பெற்றுக்கொடுக்க அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்படுவோம் – சரத் பொன்சேக்கா

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2015 | 10:41 pm

இறுதித் தேர்தல் முடிவை அறிவிக்கும் ஊடக சந்திப்பிற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரமே தேர்தல்கள் ஆணையாளர் சந்தர்ப்பம் வழங்கியிருந்தார்.
நியூஸ்பெஸ்ட் இதற்கான சந்தர்ப்பத்தை பலமுறை இன்றைய தினம் கோரியிருந்த போதிலும் தேர்தல்கள் ஆணையாளர் சந்தர்ப்பம் வழங்கவில்லை.
எவ்வாறாயினும், இது குறித்து ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா கருத்துத் தெரிவித்தார்.
காணொளியில் காண்க..

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்