அமைச்சர் டிலான் பெரேரா இராஜினாமா

அமைச்சர் டிலான் பெரேரா இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2015 | 4:30 pm

அமைச்சர் பதவியில் இருந்து தாம் இராஜினாமா செய்வதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

கொழும்பில் சற்றுநேரத்திற்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், அவர் இதனைக் கூறினார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்