பெலியத்த பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

பெலியத்த பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

பெலியத்த பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2015 | 1:42 pm

பெலியத்த பகுதியில் வீடொன்றின் மீது நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டமைக்கான ஆதாரங்களை வீட்டில் காணக்கூடியதாக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்