புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2015 | 9:35 am

புத்தளம், மெல்லம்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன், காரொன்று மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

மல்லம்குளம் பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்