விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகே  தீக்குளித்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகே தீக்குளித்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகே தீக்குளித்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2015 | 12:52 pm

கொழும்பு விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகே  தீக்குளித்த ஒருவர்  , தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பன்னிப்பிட்டிய பகுதியில் வசிக்கும் 72 வயதான ஒருவரே தனது உடலுக்கு தீ மூட்டிக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மண்ணெண்ணையை பயன்படுத்தி இன்று காலை 5.30 அளவில்  குறித்த நபர் தீ குளித்திருந்தார்

எவ்வாறாயினும் இவர்  தீ மூட்டிக்கொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்