தபால்மூலம் வாக்களிக்க அரச உத்தியோகத்தர்கள் இன்றும் சந்தர்ப்பம்

தபால்மூலம் வாக்களிக்க அரச உத்தியோகத்தர்கள் இன்றும் சந்தர்ப்பம்

தபால்மூலம் வாக்களிக்க அரச உத்தியோகத்தர்கள் இன்றும் சந்தர்ப்பம்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2015 | 7:06 am

அரச உத்தியோகத்தர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்காக மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், இன்று காலை 9 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை இந்த சந்தரப்பம் வழங்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள ஆனையாளர் யூ. அமரதாச தெரிவித்தார்.

தாபல் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றும் இதுவரையில் தமது வாக்கினை பதிவு செய்யாதவர்கள் தமது அலுவலகம் அமைந்து மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு சென்று தபால் மூல வாக்கினை பதிவு செய்யமுடியும் என அவர் குறிப்பிட்டார்.

கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆனையாளர் யூ.அமரதாச சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்